vijay
vijay

வெள்ளிக்கிழமை ஜனநாயகன் ரிலீஸ் ஆவதில் சிக்கல்

ஜனநாயகன் திட்டமிட்ட தேதியில் ரிலீஸ் ஆகுமா?
Published on: 

விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்க கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டாலும் உடனடியாக சென்சார் சான்றிதழ் கொடுப்பது சாத்தியமில்லை என தகவல்
விஜயின் ஜனநாயகன் திரைப்படம் திட்டமிட்டபடி வரும் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாவதில் சிக்கல்

newstamil.tv