39
39

தவெக தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு - கசிந்தது முக்கிய தகவல்

தவெக தலைவர் விஜய்க்கு வரும் 14ஆம் தேதி முதல் Yபிரிவு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல், தமிழ்நாடு கமாண்டோ படையை சேர்ந்த 3 பேர் ஷிஃப்டுக்கு ஒருவர் வீதம் பாதுகாப்பு, மத்திய படையான சிஆர்பிஎஃப் வீரர்கள் 14 பேரும் விஜய்க்கு பாதுகாப்பு அளிப்பார்கள்,
Published on: 

தவெக தலைவர் விஜய்க்கு வரும் 14ஆம் தேதி முதல் Yபிரிவு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல்,

தமிழ்நாடு கமாண்டோ படையை சேர்ந்த 3 பேர் ஷிஃப்டுக்கு ஒருவர் வீதம் பாதுகாப்பு,

மத்திய படையான சிஆர்பிஎஃப் வீரர்கள் 14 பேரும் விஜய்க்கு பாதுகாப்பு அளிப்பார்கள்,

சிஆர்பிஎஃப் வீரர்கள் 2 ஷிஃப்டுகளில் பாதுகாப்பு அளிப்பார்கள் என தகவல்.

newstamil.tv