23
23

ஆர்ப்பரித்துக் கொட்டும் குற்றால அருவி! குளிக்கத்தடை.. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்யும் மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
Published on: 

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்யும் மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு,

வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுவதால் குற்றாலத்தில் 3-வது நாளாக குளிக்கத்தடை,

மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு.

newstamil.tv