A.Raza
A.Raza

ஆ.ராசா போட்டோவை கிழித்து போராட்டம்... பரபரப்பு

புதுச்சேரியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் புகைப்படத்தை கிழித்து போராட்டம்
Published on: 

புதுச்சேரியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் புகைப்படத்தை கிழித்து போராட்டம்,

மத்திய அமைச்சர் அமித்ஷாவை முட்டாள் என விமர்சித்ததை கண்டித்து பாஜகவினர் போராட்டம்,

ஆ.ராசாவின் புகைப்படத்தை கிழித்தும், காலணியால் அடித்தும் பாஜகவினர் போராட்டம்,

அமித்ஷா குறித்த விமர்சனத்திற்காக ஆ.ராசா மன்னிப்பு கேட்க வேண்டும் என அறிவுறுத்தல்.

newstamil.tv