24
24

அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பு சரண்டர்.. பரபரப்பு வாதம்

அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்யும் நடைமுறை பட்ஜெட்டில் அறிவிப்பு ,
Published on: 

அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்யும் நடைமுறை பட்ஜெட்டில் அறிவிப்பு ,

4 ஆண்டுகளாக அரசு ஊழியர்களுக்கு எதுவும் செய்யவில்லை - செல்லூர் ராஜூ பேரவையில் குற்றச்சாட்டு,

ஈட்டிய விடுப்பு சரண்டர் நடைமுறை சலுகை நீக்கப்பட்டது திமுக ஆட்சியில் தான் என இபிஎஸ் புகார் ,

விடுப்பு சரண்டர் நடைமுறையை நாங்கள் நிறுத்தவில்லை என அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் ,

விடுப்பு சரண்டர் நடைமுறையை ரத்து செய்தது அதிமுக தான் - அமைச்சர் எ.வ.வேலு.

newstamil.tv