27
27

விரைவாக ரூ. 1000 கோடி வசூலித்த புஷ்பா 2 திரைப்படம்.. 100 கோடி வசூலிப்பது தற்காலிகம்தான் -அல்லு அர்ஜூன்

ஆயிரம் கோடி வசூல் என்பதெல்லாம் தற்காலிகம் தான் எனவும், ரசிகர்களின் அன்பு தான் நிரந்தரம் என நடிகர் அல்லு அர்ஜூன் தெரிவித்துள்ளார்.
Published on: 

ஆயிரம் கோடி வசூல் என்பதெல்லாம் தற்காலிகம் தான் எனவும், ரசிகர்களின் அன்பு தான் நிரந்தரம் என நடிகர் அல்லு அர்ஜூன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற புஷ்பா 2 திரைப்படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழாவில் பேசிய அவர், ஆயிரம் கோடி வசூல் என்பது அன்பின் வெளிப்பாடு தான் என்றார்.

newstamil.tv