45
news
"கேம் சேஞ்சர்" படத்தின் 'ரா மச்சா மச்சா' பாடல்.. பாடலுக்கு எஸ்.ஜே.சூர்யா நடனமாடிய வீடியோ
"கேம் சேஞ்சர்" படத்தின் 'ரா மச்சா மச்சா' பாடலுக்கு நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடனமாடிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
"கேம் சேஞ்சர்" படத்தின் 'ரா மச்சா மச்சா' பாடலுக்கு நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடனமாடிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
ராம் சரண் நடிப்பில், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள் 'கேம் சேஞ்சர்' திரைப்படம் டிசம்பர் 20-ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

