கன்னியாகுமரியில் ராகுல்காந்தி
news
தமிழகத்தில் ராகுல் காந்தி பரப்புரை
கன்னியாகுமரியில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் பகுதியில் திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

