New Project - 2025-05-14T151725
New Project - 2025-05-14T151725

தமிழகத்தில் வெளுக்கப்போகும் மழை - வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
Published on: 

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை,

ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யலாம்,

தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் கோடை மழை பெய்து வரும் நிலையில் இந்திய வானிலை மையம் கணிப்பு.

newstamil.tv