4
4

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படம்... கூலி படத்தின் டீசர் மார்ச் 14-ம் தேதி வெளியாக வாய்ப்பு

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தின் டீசர் மார்ச் 14-ம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Published on: 

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தின் டீசர் மார்ச் 14-ம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினிகாந்த் உடன் சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மார்ச் 14-ம் தேதி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பிறந்த நாள் என்பதால் அன்று படத்தின் டீசர் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

newstamil.tv