36
news
ரஜினிகாந்துக்கு அறுவை சிகிச்சை?.. காரணம் என்ன..?
நடிகர் ரஜினிக்கு சிறுநீரகம் அருகே ஏற்பட்ட கோளாறு காரணமாக அறுவை சிகிச்சை என தகவல். ரஜினிக்கு தொடையிலிருந்து சதையை எடுத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாக தகவல். சென்னை அப்போலோ மூத்த மருத்துவர்கள் மூவர் இந்த அறுவை சிகிச்சையில் ஈடுபட்டுள்ளனர். உடல்நலக்குறைவால் நேற்றிரவு சென்னை அப்போலோவில் ரஜினிகாந்த் அனுமதி.
நடிகர் ரஜினிக்கு சிறுநீரகம் அருகே ஏற்பட்ட கோளாறு காரணமாக அறுவை சிகிச்சை என தகவல்.
ரஜினிக்கு தொடையிலிருந்து சதையை எடுத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாக தகவல்.
சென்னை அப்போலோ மூத்த மருத்துவர்கள் மூவர் இந்த அறுவை சிகிச்சையில் ஈடுபட்டுள்ளனர்.
உடல்நலக்குறைவால் நேற்றிரவு சென்னை அப்போலோவில் ரஜினிகாந்த் அனுமதி.

