Vairamuthu
news
திரைக்துறையில் 50 ஆண்டு நிறைவு செய்த ரஜினிகாந்த்... ரஜினி ஓர் அபூர்வ ராகம் என வைரமுத்து வாழ்த்து
திரைத்துறையில் 50 ஆண்டு நிறைவு செய்த நடிகர் ரஜினிகாந்திற்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திரைத்துறையில் 50 ஆண்டு நிறைவு செய்த நடிகர் ரஜினிகாந்திற்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ரஜினி ஓர் அபூர்வ ராகம் என்றும், புகழும் , பொருளும் உங்கள் உழைப்பிற்கு கிடைத்த கூலி எனவும்,
தொடரட்டும் உங்கள் தொழில், நிலைக்கட்டும் உங்கள் புகழ் என வாழ்த்தியுள்ளார்.
