New Project - 2025-05-14T205124
news
குஜராத் புஜ் விமானப்படை தளத்திற்கு செல்கிறார் ராஜ்நாத் சிங்... இந்திய-பாகிஸ்தான் எல்லைக்கு ராஜ்நாத் செல்வார் என தகவல்
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வரும் வெள்ளிக்கிழமை குஜராத்தில் உள்ள புஜ் விமானப்படை தளத்திற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

