50
50

இந்தியா முழுவதும் ரமலான் கொண்டாட்டம்... ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி மகிழ்ச்சி

ரமலான் பண்டிகையை ஒட்டி நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை செய்து வழிபாடு நடத்தினர்.
Published on: 

ரமலான் பண்டிகையை ஒட்டி நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை செய்து வழிபாடு நடத்தினர்.

டெல்லி, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகாலையிலேயே பள்ளிவாசலில் திரண்ட இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையை நடத்தி ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர்.

newstamil.tv