Ramadas
Ramadas

தைலாபுரம் செல்வோருக்கு பதவிகளை வாரி வழங்கும் ராமதாஸ்!

தைலாபுரம் சென்று தன்னை சந்திக்கும் அனைவருக்கும் பதவிகளை வாரி வழங்கும் ராமதாஸ்
Published on: 

தைலாபுரம் சென்று தன்னை சந்திக்கும் அனைவருக்கும் பதவிகளை வாரி வழங்கும் ராமதாஸ்,

இன்றும் ஏராளமானவர்களுக்கு பதவிகளை வழங்கி வரும் பாமக நிறுவனர் ராமதாஸ்

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பலர் ராமதாஸை சந்தித்த நிலையில் அவர்களுக்கு பதவி,

திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவராக ரா. சரவணன் நியமனம் - ராமதாஸ்,

திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவராக வி.எஸ் கோவிந்தராஜ் நியமனம் - ராமதாஸ்.

newstamil.tv