51
51

தமிழகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்... சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்

ரம்ஜான் பண்டிகையை ஒட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை செய்தனர்.
Published on: 

ரம்ஜான் பண்டிகையை ஒட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை செய்தனர்.

குறிப்பாக, சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிறப்பு தொழுகை செய்தனர்.

மேலும் கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் குழந்தைகள் பெண்கள் உட்பட ஏராளமான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை செய்து வழிபாடு நடத்தினர்.

newstamil.tv