12
news
இந்தியாவிலேயே உற்பத்தியை தொடங்கும் ரேஞ்ச் ரோவர்.. ரேஞ்ச் ரோவர் நிறுவன கார்களின் விலை குறைய வாய்ப்பு
பிரபல சொகுசு கார் நிறுவனமான ரேஞ்ச் ரோவர் தனது ஆட்டோபயோகிராஃபி மற்றும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் வகை கார்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய முடிவு எடுத்துள்ளது.
பிரபல சொகுசு கார் நிறுவனமான ரேஞ்ச் ரோவர் தனது ஆட்டோபயோகிராஃபி மற்றும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் வகை கார்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய முடிவு எடுத்துள்ளது.
இதன் மூலம், சுமார் இரண்டரை கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோ கிராஃபி காரின் விலை 56 லட்சம் ரூபாய் வரை குறையும் என்பது சொகுசு கார் விரும்பிகளுக்கு இன்பச் செய்தியாக மாறியுள்ளது.

