14
14

ரியல்மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்போன் மாடல்.. ரூ.18,675க்கு அறிமுகம் ஆகும் ரியல்மி வி60 ப்ரோ மாடல்

ரியல்மி நிறுவனம் நடுதர மக்களை குறிவைத்து, அதன் புது ஸ்மார்ட்போன் மாடலான ரியல்மி வி60 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் ஒரு பட்ஜெட் 5ஜி ஸ்மார்ட்போன் சாதனமாக நிறுவனத்தின் V சீரிஸ் வரிசையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Published on: 

ரியல்மி நிறுவனம் நடுதர மக்களை குறிவைத்து, அதன் புது ஸ்மார்ட்போன் மாடலான ரியல்மி வி60 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் ஒரு பட்ஜெட் 5ஜி ஸ்மார்ட்போன் சாதனமாக நிறுவனத்தின் V சீரிஸ் வரிசையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் விலை இந்திய மதிப்பில் ரூபாய் 18 ஆயிரத்து 675-க்கு அறிமுகம் செய்யப்படுகிறது.

newstamil.tv