24
news
பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை - போலீஸ் வழக்குப்பதிவு. பாலியல் வன்கொடுமை வழக்கு பதிந்த கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீசார். காதலன் கண்முன்னே காதலி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக எழுந்த புகார். அடையாளம் தெரியாத இருவர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை - போலீஸ் வழக்குப்பதிவு.
பாலியல் வன்கொடுமை வழக்கு பதிந்த கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீசார்.
காதலன் கண்முன்னே காதலி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக எழுந்த புகார்.
அடையாளம் தெரியாத இருவர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்.

