27
27

போராட்டத்தை கைவிட்டு உடல்களை பெற்று கொண்ட உறவினர்கள்

மயிலாடுதுறையில் சாராய வியாபாரிகளால் கொலை செய்யப்பட்ட இருவரின் உடலை பெற்று கொண்ட உறவினர்கள், ஹரிஷ், சக்தி ஆகியோரின் சடலங்களுக்கு பிரேத பரிசோதனை நிறைவு - உறவினர்கள் சமரசம், கொலைச் சம்பவத்தில் பெண் சாராய வியாபாரிகளுக்கும் தொடர்பு என குற்றச்சாட்டு,
Published on: 

மயிலாடுதுறையில் சாராய வியாபாரிகளால் கொலை செய்யப்பட்ட இருவரின் உடலை பெற்று கொண்ட உறவினர்கள்,

ஹரிஷ், சக்தி ஆகியோரின் சடலங்களுக்கு பிரேத பரிசோதனை நிறைவு - உறவினர்கள் சமரசம்,

கொலைச் சம்பவத்தில் பெண் சாராய வியாபாரிகளுக்கும் தொடர்பு என குற்றச்சாட்டு,

கொலை சம்பவம் தொடர்பாக தங்கதுரை, மூவேந்தன், ராஜ்குமார் ஆகியோரை கைது செய்த போலீசார்,

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உடல்களை அமரர் ஊர்தியில் எடுத்துச் செல்லும் உறவினர்கள்.

newstamil.tv