26
news
வெளியானது அஜித்தின் குட் பேட் அக்லி பட டீசர்.. 18 மணி நேரத்தில் 2.5 கோடி பார்வையாளர்களை கடந்தது
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமாரின் 63-வது படமான குட் பேட் அக்லி படத்தின் டீசர் 18 மணி நேரத்தில் இரண்டரை கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது.

