27
27

தடையை நீக்கி உத்தரவு..! மாலை வெளியாகும் வீர தீர சூரன். வீடியோ வெளிட்ட இயக்குநர்

விக்ரம் நடித்துள்ள வீரதீர சூரன் திரைப்படம் மாலை 6 மணி முதல் திரையிடப்பட உள்ளதாக அறிவிப்பு , நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்ததால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது ,
Published on: 

விக்ரம் நடித்துள்ள வீரதீர சூரன் திரைப்படம் மாலை 6 மணி முதல் திரையிடப்பட உள்ளதாக அறிவிப்பு ,

நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்ததால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது ,

தற்போது பிரச்சனை முடிந்ததால் மாலை 6 மணி முதல் திரையரங்குகளில் திரைக்கு வருகிறது ,

விக்ரம் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக இயக்குனர் அருண் குமார் வீடியோ வெளியீடு .

newstamil.tv