New Project - 2025-05-19T081358
news
25 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்ட தேவாலயம்... ரிப்பன் வெட்டி திறந்து வைத்த தஞ்சை மறை மாவட்ட ஆயர்
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே 25 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்ட புனித கித்தேயம்மாள் தேவாலயம் திறப்புவிழா விமரிசையாக நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே 25 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்ட புனித கித்தேயம்மாள் தேவாலயம் திறப்புவிழா விமரிசையாக நடைபெற்றது.
தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ், புதுப்பிக்கப்பட்ட தேவாலயத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து,
இந்த ஆண்டுக்கான தேர் திருவிழாவையும் கொடியேற்றி தொடங்கி வைத்தார்.

