இந்தியா

சாலையில் கொளுந்து விட்டு எரிந்த பேருந்து யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல்|burnt bus left on the road

மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் ஓடும் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்து காலியாக இருந்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கொளுந்து விட்டு எரிந்த பேருந்து மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்த முயன்றனர்.

00 Comments

Leave a comment