Also Watch
Read this
By: Web Team

மாருதி சுசூகி நிறுவனமும் ஆண்டு இறுதியை முன்னிட்டு தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. அதிகபட்சமாக இன்விக்டோ (Invicto) காருக்கு சுமார் 2 லட்சம் ரூபாய் வரை சலுகை அறிவித்துள்ளது. இதேபோல் சியாஸ் ( Ciaz) காருக்கு ஒரு லட்சமும், இக்னிஸ் காருக்கு 80 ஆயிரம் ரூபாய் வரையிலும் தள்ளுபடி அறிவித்துள்ளது.மாருதி சுசூகி நிறுவனம், இந்திய சந்தையில் தனது கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகை, தள்ளுபடி வழங்குகிறது. விற்பனையை அதிகப்படுத்தவும், ஆண்டு இறுதியில் வாடிக்கையாளர்கள் புதிய கார் வாங்கும் நோக்கிலும் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved