Also Watch
Read this
By: Manigandan Raja

AI voice assistant உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறும்
Hyundai நிறுவனத்தின் Bayon மாடல் SUV காரின் முன்பதிவு இந்தியாவில் தொடக்கம். டோக்கன் தொகையாக ரூ.11,000 செலுத்தி முன்பதிவு செய்யலாம் பண்டிகைக்காலத்தை முன்னிட்டு அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் Bayon மாடலில் in-built generative AI voice assistant உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறும் என தகவல்.
விமானக் கட்டணம்
பண்டிகைக் காலத்தில் விமான கட்டணத்துக்கு உச்சவரம்பு விதிக்கப்படாது என மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு தகவல் பயணக் கட்டணத்தை நியாயமான அளவில் வைத்திருக்க விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்படும் என்றும் உறுதி.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved