06
news
குடியரசு நாள் - ஜனாதிபதி கொடியேற்றினார்.. முப்படைகளின் ஹெலிகாப்டர்கள் மரியாதை
இந்திய திருநாட்டின் 76 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லி கடமைப்பாதையில் பீரங்கி குண்டுகள் முழங்க குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

