Uttarakhand
news
கோர நிலச்சரிவில் புதைந்த குடியிருப்புகள்... இடிபாடுகளில் சிக்கிய ஏராளமான மக்கள்
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் மேகவெடிப்பு காரணமாக, பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு, குடியிருப்புகள் மொத்தமாக மண்ணில் புதைந்த கோர காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
