12
12

ரிஸ்டா மாடல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை உயர்வு.. ரூ.4 ஆயிரம் ரூபாய் முதல் ரூ.6 ஆயிரம் வரை உயர வாய்ப்பு

ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்திய சந்தையில் ரிஸ்டா மாடல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலையை அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதியில் இருந்து உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
Published on: 

ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்திய சந்தையில் ரிஸ்டா மாடல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலையை அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதியில் இருந்து உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

அதன்படி இந்த ஸ்கூட்டரின் விலை 4 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 6 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்கும் என்று தெரிகிறது.

newstamil.tv