MICHEAL-VAUGEN
MICHEAL-VAUGEN

”சச்சினின் சாதனையை ரூட் முறியடிப்பார்”.. நம்பிக்கை தெரிவித்த மைக்கேல் வாகன்

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த வீரராக இருக்கும் சச்சினின் சாதனையை இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முறியடிப்பார் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் MICHEAL VAUGHAN தெரிவித்துள்ளார்
Published on: 

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த வீரராக இருக்கும் சச்சினின் சாதனையை இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முறியடிப்பார் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் MICHEAL VAUGHAN தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், சச்சினின் சாதனையை முறியடிக்க ஜோ ரூட்-க்கு 3500 ரன்களே தேவைப்படுவதாகவும், அவருக்கு இன்னும் 3 ஆண்டுகள் நேரமும் உள்ளதால் சச்சினின் சாதனையை ரூட் முறியடிப்பார் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

newstamil.tv