அரசின் ரூ16.20 கோடி மோசடி? - பரபரப்பு குற்றச்சாட்டு..

ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் மீன்பிடி உலர் தளம்
6
6
Published on: 

ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் மீன்பிடி உலர் தளம்,

அலை காத்தான் வலசை பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மீன்பிடி உலர் தளம்,

ரூ.16.20 கோடி செலவில் தரமற்ற முறையில் கட்டப்படுவதாக புகார்,

உப்பு மண்ணை கொண்டு சிமெண்ட் கலவை தயாரிப்பதாக குற்றச்சாட்டு.

newstamil.tv