41
41

ரூ. 177.85 கோடி.. முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு..

தமிழகத்தின் 18 மாவட்டங்களில் ரூ. 177.85 கோடி மதிப்பில் 34 பாலங்கள் கட்ட ஆணை, 34 உயர்மட்டப் பாலங்கள் கட்டுவதற்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு, வெள்ளம் பாதித்த பகுதிகளில் உயர்மட்ட பாலங்கள் கட்டுவதற்கு உத்தரவு,
Published on: 

தமிழகத்தின் 18 மாவட்டங்களில் ரூ. 177.85 கோடி மதிப்பில் 34 பாலங்கள் கட்ட ஆணை,

34 உயர்மட்டப் பாலங்கள் கட்டுவதற்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு,

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உயர்மட்ட பாலங்கள் கட்டுவதற்கு உத்தரவு,

கிருஷ்ணகிரி, கடலூர், விழுப்புரம் உட்பட வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு முன்னுரிமை.

newstamil.tv