அஜித்தின் மரணத்தை மறைக்க ரூ.50 லட்சம் பேரம்?

அஜித் குமாரின் கஸ்டடி மரணத்தை மறைக்க ரூ.50 லட்சம் பேரம் பேசப்பட்டதாக புகார்
Rs 50 lakh bargain
Rs 50 lakh bargain
Published on: 

அஜித் குமாரின் கஸ்டடி மரணத்தை மறைக்க ரூ.50 லட்சம் பேரம் பேசப்பட்டதாக புகார்,

உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கறிஞர் ஹென்றி டிஃபேன் குற்றச்சாட்டு ,

திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன் பேரம் பேசியதாக ஹென்றி குற்றச்சாட்டு ,

உள்ளூர் திமுக நிர்வாகி மற்றும் டி.எஸ்.பி. ஆகியோர் பேரம் பேசியதாக நீதிமன்றத்தில் புகார் ,

ரூ.50 லட்சம் கொடுப்பதாக பேரம் பேசப்பட்டதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் குற்றச்சாட்டு.

newstamil.tv