Tennis
Tennis

மக்காவ் ஓபன் டென்னிஸ் காலிறுதியில் சாத்விக்-சிராக் ஜோடி... 2 ஆவது சுற்றில் ஹிரோகி நிஷி - காசேரு ஜோடியை வீழ்த்தினர்

சீனாவில் நடைபெற்று வரும் மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியின் காலிறுதிக்கு இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி முன்னேறியுள்ளனர்.
Published on: 

சீனாவில் நடைபெற்று வரும் மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியின் காலிறுதிக்கு இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி முன்னேறியுள்ளனர்.

இரண்டாவது சுற்றில் ஹிரோகி நிஷி - காசேரு ஜோடியுடன் மோதிய அவர்கள், 10க்கு 21, 22க்கு 20, 21க்கு 16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றனர்.

newstamil.tv