K.N. Nehru
K.N. Nehru

அமைச்சர் K.N.நேரு மீது வருத்தம் - திமுக MLA குற்றச்சாட்டு

ஸ்ரீரங்கம் கண்ணுடையான்பட்டி சமுத்திரபாலம் கட்டும் திட்டம் மண்ணச்சநல்லூருக்கு சென்றுவிட்டது
Published on: 

ஸ்ரீரங்கம் கண்ணுடையான்பட்டி சமுத்திரபாலம் கட்டும் திட்டம் மண்ணச்சநல்லூருக்கு சென்றுவிட்டது,

இதனால்தான் அமைச்சர் K.N.நேரு மீது தனக்கு வருத்தம் வருகிறது - ஸ்ரீரங்கம் MLA பழனியாண்டி,

பாலம் வேறு தொகுதிக்கு சென்றதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் - பழனியாண்டி.

newstamil.tv