சாம்சங் கேலக்ஸி எம்.36 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்... சர்க்கிள் டு சர்ச், ஜெமினி லைவ் ஏஐ வசதிகள் உள்ளன

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் கேலக்சி நிறுவனம் எம்-36 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.
Samsung Galaxy M36
Samsung Galaxy M36
Published on: 

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் கேலக்சி நிறுவனம் எம்-36 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதில் சர்க்கிள் டு சர்ச், Gemini லைவ் போன்ற ஏஐ அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.

மூன்று வண்ணங்களில் வெளிவந்துள்ள இந்த போனின் விலை 17 ஆயிரத்து 499 முதல் தொடங்குகிறது.

newstamil.tv