23
23

ஜன. 22ல் சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்ச்சி.. Galaxy S25 Series செல்போன்கள் வெளியிட வாய்ப்பு

சாம்சங் நிறுவனத்தின் Galaxy S25 Series செல்போன்கள், வரும் 22 ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Published on: 

சாம்சங் நிறுவனத்தின் Galaxy S25 Series செல்போன்கள், வரும் 22 ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்தாண்டுக்கான சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்ச்சியும் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அதே நாளில் நடைபெற உள்ள நிலையில்,

பல்வேறு அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்டுகிறது

newstamil.tv