SAMSUNG
SAMSUNG

புதிய கேலக்ஸி M55s ஸ்மார்ட்போன்.. இந்திய சந்தையில் அறிமுகம் செய்த சாம்சங்

சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி M55s ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
Published on: 

சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி M55s ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

இதன் விலையாக 19 ஆயிரத்து 999 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விற்பனை செப்டம்பர் 26 ஆம் தேதி துவங்குகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி உள்ளது.

newstamil.tv