New Project - 2025-05-14T202404
New Project - 2025-05-14T202404

சந்தானத்தின் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' திரைப்படம்... மொட்டை ராஜேந்திரனின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியீடு

நடிகர் ஆர்யா தயாரிப்பில் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள 'டிடி நெக்ஸ்ட் லெவல்' திரைப்படத்தில் மொட்டை ராஜேந்திரனின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியாகியுள்ளது.
Published on: 

நடிகர் ஆர்யா தயாரிப்பில் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள 'டிடி நெக்ஸ்ட் லெவல்' திரைப்படத்தில் மொட்டை ராஜேந்திரனின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் மொட்டை ராஜேந்திரன் 'வீண் பேச்சு பாபு' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வரும் 16 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.

newstamil.tv