3
news
கிரைம், திரில்லர் வெப் தொடரில் நடிக்கும் சசிகுமார்.. வதந்தி வெப் தொடரின் 2ஆவது பாகத்தில் நடிக்கிறார்?
நடிகரும் இயக்குனருமான சசிகுமார், கிரைம் திரில்லர் வெப் தொடர் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகரும் இயக்குனருமான சசிகுமார், கிரைம் திரில்லர் வெப் தொடர் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, கடந்த 2022-ம் ஆண்டு அமேசான் பிரைம் ஓ.டி.டி.யில் வெளியான 'வதந்தி' வெப் தொடரின் இரண்டாவது சீசனில் நடிக்க உள்ளார்.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

