வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு புறப்பட்டார் சீமான்,.வடபழனியில் உள்ள தனியார் ஓட்டலில் இருந்து வளசரவாக்கம் புறப்பட்டார் சீமான்,.நடிகை அளித்த பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பான வழக்கில் விசாரணைக்கு ஆஜராகிறார் சீமான்.