28
news
சீமான் வீடு முற்றுகை-குவியும் பெரியாரிஸ்டுகள்
சீமான் வீடு முற்றுகை போராட்டத்திற்காக குவிய தொடங்கிய பெரியாரிய உணர்வாளர்கள், பெரியாரின் புகைப்படங்களுடன் பதாகைகளை ஏந்தி குவிந்துள்ள பெரியாரிஸ்டுகள்,
சீமான் வீடு முற்றுகை போராட்டத்திற்காக குவிய தொடங்கிய பெரியாரிய உணர்வாளர்கள்,
பெரியாரின் புகைப்படங்களுடன் பதாகைகளை ஏந்தி குவிந்துள்ள பெரியாரிஸ்டுகள்,
சீமானை விமர்சிக்கும் வகையிலான பதாகைகளையும் ஏந்தியுள்ளனர்.

