47a
news
இருக்கைமாற்றம்- OPS சட்டமன்றம் புறக்கணிப்பு
இருக்கை மாற்றத்திற்கு பின்னர் சட்டமன்ற கூட்டத்தொடரை புறக்கணிக்கும் ஓபிஎஸ். சட்டப்பேரவைக்கு வந்தாலும் கூட்ட அரங்கிற்குள் செல்லாத ஓபிஎஸ். கடந்த பிப்ரவரியில் ஓபிஎஸ்-ன் இருக்கை 2- ம் வரிசைக்கு மாற்றப்பட்டது. அதிருப்தி அடைந்த ஓபிஎஸ் சட்டப்பேரவை அரங்கிற்குள் செல்வதில்லை. ஜூன் மாதத்தில் கூட வருகை பதிவேட்டில் மட்டும் கையெழுத்திட்டு சென்றார் ஓபிஎஸ். இன்றும் சட்டப்பேரவை வந்த ஓபிஎஸ் கூட்ட அரங்கிற்குள் செல்லவில்லை. அவைக்கு உள்ளே வராமல் சபாநாயகர் அறையில் அமர்ந்து விட்டு திரும்பி சென்றார்.
இருக்கை மாற்றத்திற்கு பின்னர் சட்டமன்ற கூட்டத்தொடரை புறக்கணிக்கும் ஓபிஎஸ்.
சட்டப்பேரவைக்கு வந்தாலும் கூட்ட அரங்கிற்குள் செல்லாத ஓபிஎஸ்.
கடந்த பிப்ரவரியில் ஓபிஎஸ்-ன் இருக்கை 2- ம் வரிசைக்கு மாற்றப்பட்டது.
அதிருப்தி அடைந்த ஓபிஎஸ் சட்டப்பேரவை அரங்கிற்குள் செல்வதில்லை.
ஜூன் மாதத்தில் கூட வருகை பதிவேட்டில் மட்டும் கையெழுத்திட்டு சென்றார் ஓபிஎஸ்.
இன்றும் சட்டப்பேரவை வந்த ஓபிஎஸ் கூட்ட அரங்கிற்குள் செல்லவில்லை.
அவைக்கு உள்ளே வராமல் சபாநாயகர் அறையில் அமர்ந்து விட்டு திரும்பி சென்றார்.

