capital Delhi
news
தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு... சுமார் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணி
சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி தலைநகர் டெல்லியில் உச்சகட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி தலைநகர் டெல்லியில் உச்சகட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
டெல்லி மாநகரம் முழுவதும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இது தவிர போக்குவரத்து பணிகளுக்காக 3 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
மத்திய ஆயுதப்படையினர் உள்ளிட்ட துணை ராணுவப்படையினர் சுமார் 2 ஆயிரம் பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
