25
25

சீமான் வீட்டை தாக்க திட்டம்! 10 பேர் அதிரடி கைது

உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து சென்னையில் 10-க்கும் மேற்பட்டோர் கைது, சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தாக்க தபெதிகவினர் திட்டமிட்டிருந்ததாக தகவல், பெரியார் குறித்து அநாகரிகமாக பேசுவதை கண்டித்து தாக்குதல் நடத்த திட்டம்.
Published on: 

சீமான் வீட்டில் தாக்குதல் நடத்த திட்டமிருந்ததாக தபெதிகவினர் 10 பேர் கைது,

உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து சென்னையில் 10-க்கும் மேற்பட்டோர் கைது,

சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தாக்க தபெதிகவினர் திட்டமிட்டிருந்ததாக தகவல்,

பெரியார் குறித்து அநாகரிகமாக பேசுவதை கண்டித்து தாக்குதல் நடத்த திட்டம்.

newstamil.tv