58
58

சிலம்பம் சுழற்றிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்.. மாணவர்கள் மத்தியில் சிலம்பம் சுழற்றி அசத்தல்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சிலம்பம் சுழற்றி பார்வையாளர்களை கவர்ந்தார். பள்ளியில் மாணவர்கள் சிலம்பம் பயிற்சி மேற்கொண்டு வந்ததை பார்த்த அவர், திடீரென அவர்களுடன் சேர்ந்து சிலம்பம் சுழற்றி மகிழ்ந்தார்.
Published on: 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சிலம்பம் சுழற்றி பார்வையாளர்களை கவர்ந்தார்.

பள்ளியில் மாணவர்கள் சிலம்பம் பயிற்சி மேற்கொண்டு வந்ததை பார்த்த அவர், திடீரென அவர்களுடன் சேர்ந்து சிலம்பம் சுழற்றி மகிழ்ந்தார்.

newstamil.tv