16
16

பரபரப்பான சத்யபிரியா கொலை வழக்கு.. தீர்ப்பு தேதியை அறிவித்த நீதிமன்றம்

பரங்கிமலையில் இளம்பெண் சத்யபிரியா  ரயில் முன்பு தள்ளிவிடப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம், வரும் 27ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என சென்னை மகளிர் நீதிமன்றம் அறிவித்துள்ளது
Published on: 

பரங்கிமலையில் இளம்பெண் சத்யபிரியா  ரயில் முன்பு தள்ளிவிடப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம்,

வரும் 27ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என சென்னை மகளிர் நீதிமன்றம் அறிவித்துள்ளது,

2022 அக்டோபர் 13 ஆம் தேதி கல்லூரிக்கு செல்ல ரயிலுக்காக காத்திருந்த சத்யபிரியா கொலை

newstamil.tv