Senthami Tamil Sarpore Awards
news
100 தமிழ் ஆளுமைகளுக்கு செந்தமிழ் சான்றோர் விருது... 24 நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்களுக்கு விருது
உலகளவில் 100 தமிழ் ஆளுமைகளைத் தேர்வு செய்து செந்தமிழ் சான்றோர் விருது வழங்கும் விழா பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
உலகளவில் 100 தமிழ் ஆளுமைகளைத் தேர்வு செய்து செந்தமிழ் சான்றோர் விருது வழங்கும் விழா பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவில், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், துபாய், ஆஸ்திரேலியா,தென்னாப்பிரிக்கா,
அமெரிக்கா உள்ளிட்ட 24 நாடுகளை சேர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
