44
44

தமிழக அமைச்சரவையில் 6-ஆவது முறையாக அதிரடி மாற்றம்... செந்தில் பாலாஜி, பொன்முடி அமைச்சரவையில் இருந்து விடுவிப்பு

திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு பொறுப்பேற்றதில் இருந்து 6-ஆவது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Published on: 

திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு பொறுப்பேற்றதில் இருந்து 6-ஆவது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதில், அமலாக்கத்துறை வழக்கு விசாரணை காரணமாக செந்தில் பாலாஜியும்,

பெண்கள் குறித்த சர்ச்சைப் பேச்சு காரணமாக பொன்முடியும் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

newstamil.tv