31
news
ஜாமினை ரத்து செய்யக்கோரிய வழக்கு.. செந்தில் பாலாஜி அமைச்சராக தொடரவேண்டுமா
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரிய வழக்கில் விசாரணை, செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர வேண்டுமா ? என்பதை கேட்டு தெரிவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரிய வழக்கில் விசாரணை,
செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர வேண்டுமா ? என்பதை கேட்டு தெரிவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு,
212 அரசு ஊழியர்கள் சாட்சிகளாக இருப்பதால், சாட்சிகள் பயப்படுவார்கள் - உச்சநீதிமன்றம்,
எனவே அமைச்சராக தொடர விரும்புகிறாரா ? என கேட்டு தெரிவிக்க உத்தரவு.

